tamil-nadu

⚡பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் காலமானார்.

By Sriramkanna Pooranachandiran

நாகலாந்து ஆளுநர், மூத்த அரசியல் தலைவர் இல. கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் மறைவைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

...

Read Full Story