சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், புத்தாண்டு தினத்தையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், சென்னையில், புத்தாண்டு அன்று கொண்டாட்டங்கள் நடைபெறும், மெரினா கடற்கரையில் மக்கள் அதிகம் கூடுவார்கள் என்பதால், அவர்களின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
...