⚡பெரியார் தமிழினத்தின் எதிரி போல பேசி இருப்பதாக சீமான் பேசினார்.
By Sriramkanna Pooranachandiran
இஸ்லாமியர், கிருத்துவர், தமிழர் ஆகியோருக்கு எதிராக பேசியவர் பெரியார். பிரபாகரனை சந்தித்த பின்னரே எனக்கு திராவிட கூட்டம் திருட்டுக்கூட்டம் என்பது தெரியவந்தது என சீமான் பேசினார்.