⚡கேரளாவில் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக மரணம் அடைந்தார்.
By Sriramkanna Pooranachandiran
நிபா வைரஸ் மரணம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கேரளா அரசு ஐசிஎம்ஆர் உதவியை நாடவுள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டில் மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கையில் எடுக்கிறது.