⚡2025 திருவள்ளுவர் தினம் 15 ஜனவரி அன்று சிறப்பிக்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
காலத்தினால் அழியாத படைப்பை உலகுக்கு கொடுத்த திருவள்ளுவரை, நாம் நினைவுகூர்ந்து, அவரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற பாடுபடுவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.