⚡தமிழகத்துடன் துணைநிற்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
By Sriramkanna Pooranachandiran
புயல் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிலை குறித்து, பிரதமர் மோடி முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். மேலும், தமிழகத்துடன் துணை நிற்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.