⚡தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
திருவாதிரை நாளை முன்னிட்டு சோழனின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கலந்துகொண்டார்.