⚡தனது 92 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மன்மோகன் சிங் காலமானார்.
By Sriramkanna Pooranachandiran
இந்திய அரசியலில் மிகப்பெரிய இடத்தினை தக்கவைத்த மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்தியாவே வருத்தம் அடைந்துள்ளது. அவரின் மறைவிக்கு அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.