⚡பிரதமர் நரேந்திர மோடி வீரமங்கை வேலு நாச்சியாரின் வீரத்தை நினைவு கூர்ந்தார்.
By Sriramkanna Pooranachandiran
ஆங்கிலேயரை எதிர்த்து போராடி, சுதந்திரத்தை நோக்கிய போராட்டத்திற்கு தலைமுறைகளை தூண்டிய வீரமங்கையை, அவரின் பிறந்தநாளில் நினைவுகூருவோம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.