முருகனின் தெய்வ அருள் நமக்கு பலத்தை வழங்கும் என பிரதமர் தெரிவித்தார்.

tamil-nadu

⚡முருகனின் தெய்வ அருள் நமக்கு பலத்தை வழங்கும் என பிரதமர் தெரிவித்தார்.

By Sriramkanna Pooranachandiran

முருகனின் தெய்வ அருள் நமக்கு பலத்தை வழங்கும் என பிரதமர் தெரிவித்தார்.

மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி கிடைக்க இறைவன் முருகனை பிரார்த்தனை செய்கிறேன். அவரின் அருள் நமக்கு கிடைக்கட்டும் என பிரதமர் நரேந்திர மோடி தனது தைப்பூசம் 2025 வாழ்த்துக்களை தமிழ் மொழியில் தெரிவித்துக்கொண்டார்.

...