By Rabin Kumar
தென்காசியில் கணவனின் கழுத்தை நெரித்துக் கொலைச் செய்து விட்டு, கணவன் நோயால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.