By Sriramkanna Pooranachandiran
Police Vehicle Hits Bike: மதுரையில் போலீஸ் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தம்பதி மற்றும் 3 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.