⚡தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பேர்கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
ஆளுநர் ஆர்.என் ரவியை பதவி நீக்கம் செய்து, திரும்ப பெற வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.