⚡யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களை முதல்வர் பாராட்டினார்.
By Rabin Kumar
2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளார்.