Tamilnadu Schools Half Year Examinations 2025: தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் மாணவர்களுக்கான அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
...