⚡தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
By Rabin Kumar
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.