⚡மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
வீட்டு வாசலில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. அதன் முதற்கட்ட தகவலை இந்த செய்தித்தொகுப்பு வழங்குகிறது.