⚡மதியம் 1 மணிவரை 15 மாவட்டங்களில் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சென்னை, விழுப்புரம், திருப்பூர், தென்காசி உட்பட 15 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இன்றைய வானிலை நிலவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.