⚡இன்று 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது ஆகஸ்ட் 11 (இன்று) காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.