⚡துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
அமைச்சரையில் மாற்றம் என்ற விஷயத்தை கடந்த சில மாதங்களாகவே உறுதி செய்து வந்த முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் தனது மாற்றத்தை உறுதி செய்தார்.