By Sriramkanna Pooranachandiran
ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம் தனது கோரிக்கையை முன்வைத்த உரிமையாளர் ஒருவர் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக வெளியான தகவலால் தொடர்ந்து அரசியல்மட்ட பரபரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
...