⚡அமைச்சரவை மாற்றத்தில் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் பேசினார்.
By Sriramkanna Pooranachandiran
கட்டாயம் அமைச்சரவையில் மாற்றம் என்பது இருக்கும், ஏமாற்றம் இருக்காது என தமிழ்நாடு முதல்வர் சூசக பதில் அளித்து சென்றுள்ளார். இதனால் மீண்டும் துணை முதல்வர் உதயநிதி விவாதங்கள் உருவாகியுள்ளன.