⚡தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை நலமுடன் இருக்கிறது.
By Sriramkanna Pooranachandiran
திமுக தலைவர் & தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நிலை நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.