tamil-nadu

⚡ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் செயல்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

By Sriramkanna Pooranachandiran

ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்தும், மாதம் தோறும் மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படாத நிலையில், விரைவில் மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலாகும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

...

Read Full Story