⚡மகளிர் உரிமைத்தொகை இன்றே வரவு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டைகளுக்கு வழங்கும் மகளிர் உரிமைத்தொகை இன்று வரவு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கலை மக்கள் கொண்டாடும் வகையில், தொகை இன்று வரவு வைக்கப்படுகிறது.