⚡வரும் சனிக்கிழமை சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
By Sriramkanna Pooranachandiran
படிப்பை முடிக்கும் இளைஞர்கள் மாவட்ட அளவிலேயே இருந்துவிடாமல், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்க தமிழ்நாடு அரசு தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாமை முன்னெடுத்து வருகிறது.