⚡பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டி ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
அடுத்தடுத்து பள்ளிகளில் பாலியல் தொல்லை தொடர்பான விவகாரங்கள் அம்பலமாகி அதிர்ச்சியை தந்துள்ள நிலையில், துறை சார்பில் எடுக்கப்பட்ட, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.