⚡காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியானது.
By Sriramkanna Pooranachandiran
2025-2026ஆம் கல்வியாண்டிற்கான 1 - 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.