TN School Students (Photo Credit : Youtube)

ஜூலை 29, சென்னை (Chennai News): 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு இருக்கிறார். அதன்படி, 2025 - 2026ம் ஆண்டு பொதுத்தேர்வு கால அட்டவணை (Tamilnadu Public Exam Schedule) அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முன்கூட்டியே தேர்வுக்கு தயாராகும் பொருட்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாட வாரியான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

காலாண்டு தேர்வு அட்டவணை (Tamilnadu Quarterly Exam Date):

  • காலாண்டு தேர்வு தொடக்கம்: 18 செப்டம்பர் 2025, வியாழக்கிழமை
  • காலாண்டு தேர்வு முடிவு: 26 செப்டம்பர் 2025, வெள்ளிக்கிழமை
  • காலாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்: 27 செப்டம்பர் 2025, சனிக்கிழமை

அரையாண்டு தேர்வு அட்டவணை (Tamilnadu Half Yearly Exam Date):

  • அரையாண்டு தேர்வு தொடக்கம்: 15 டிசம்பர் 2025, திங்கட்கிழமை
  • அரையாண்டு தேர்வு முடிவு: 23 டிசம்பர் 2025, செவ்வாய்க்கிழமை
  • அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்: 24 டிசம்பர் 2025 புதன்கிழமை

காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் :