⚡பொதுத்தேர்வு ரத்து தொடர்பான தகவல் மாநில கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
சென்னையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (TN CM MK Stalin) இன்று (ஆகஸ்ட் 8) மாநில கல்விக் கொள்கை (Tamilnadu State Education Policy)ஐ வெளியிட்டார். அதன்படி, பொதுத்தேர்வு ரத்து, கட்டாய தேர்ச்சி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.