⚡பள்ளிகள் திறப்பு தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
By Sriramkanna Pooranachandiran
பள்ளித்திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாக பரவிய வதந்திக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முன்னதாக குறிப்பிட்ட தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.