மிலாடி நபி, முகூர்த்த நாள் என செப்டம்பர் 13ம் தேதி முதல் அடுத்தடுத்து விடுமுறை வந்துள்ளதால், வெளியூரில் இருந்து சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
...