⚡தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.
By Sriramkanna Pooranachandiran
தொலைநோக்கு பார்வையுடன் தனது நிறுவனத்தை மட்டுமல்லாது, இந்தியாவையும் முன்னேற்ற உதவிய மகான், இன்று பூவுலகில் இருந்து விடைபெற்றுக்கொண்டுள்ளதாக தமிழ்நாடு மாநில அரசியல் தலைவர்கள் டாடா நிறுவன அதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.