தமிழ்நாடு

⚡பாட்டியின் பராமரிப்பில் இருந்த சிறுமி தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

By Sriramkanna Pooranachandiran

வீடுகளில் இளம் வயதுள்ள சிறார்கள் இருப்பின், அவர்களை கண்ணும் - கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு. பேத்தி இங்குதான் விளையாடுவாள் என காத்திருந்த பாட்டிக்கும், வெளியே சென்று வந்த அம்மாவுக்கும் கிடைத்த அதிர்ச்சியை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

...

Read Full Story