16 வயதுடைய சிறுமி தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துகொண்டு இருந்தபோது, அதிவேகத்தில் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தென்காசி வல்லம் (Tenkasi Vallam Bike Accident Video) பகுதியில் நடந்த விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
...