⚡கடந்த 24 மணிநேரத்தில் கடலூர் மாவட்டத்தில் 1 செமீ அளவில் மழை பெய்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் சில நாட்களுக்கு, தமிழ்நாட்டில் மாநில அளவில் பரவலான மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.