tamil-nadu

⚡கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் மழை பெய்யவில்லை.

By Sriramkanna Pooranachandiran

இன்று முதல் வரும் 09ம் தேதி வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

Read Full Story