⚡அடுத்த 3 நாட்களுக்கு ஒருசில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்.
By Sriramkanna Pooranachandiran
தமிழக பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மாநில அளவில் ஒருசில இடங்களில் மட்டும் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.