⚡மத்திய அரசுக்கு எதிராக திமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்துகிறது.
By Sriramkanna Pooranachandiran
தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் ஏதும் இல்லை. இதனால் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கு மோசடி செய்துவிட்டது என கண்டித்துள்ள திமுக தலைமை, மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துகிறது.