By Backiya Lakshmi
கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் இன்று நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.