tamil-nadu

⚡மாயனூர் இரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது முன்னதாக கண்டறியப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

By Sriramkanna Pooranachandiran

தண்டவாளத்தில் ஏற்பட்டு இருந்த விரிசல் முன்னதாகவே கண்டறியப்பட்ட நிலையில், அவ்வழித்தடத்தில் செல்லவிருந்த 3 ரயில்கள் எவ்வித சேதமும் இன்றி தப்பியது. அதில் பயணம் செய்த பயணிகளின் உயிரும் பாதுகாக்கப்பட்டது.

...

Read Full Story