By Rabin Kumar
சிவகங்கையில் பள்ளி எதிரே கண்மாயில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
...