⚡சுனாமி ரைடு ராட்டினத்தில் பெண் தூக்கி வீசப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
திருவிழா கொண்டாட்டத்துக்காக வந்திருந்த ராட்டினத்தில் இருந்து தவறி விழுந்த பெண் படுகாயம் அடைந்துள்ளார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொண்டாட்டத்தில் இருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.