By Rabin Kumar
தஞ்சாவூரில் இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில், சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.