⚡இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
By Sriramkanna Pooranachandiran
திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் (Tiruppur SSI Shanmugavel Murder) குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.