⚡எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?" என தமிழக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
By Sriramkanna Pooranachandiran
திருப்பூரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டதால் "தமிழ்நாடு கொலைகள் நகரமாக மாறி வருவதாகவும், தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?" என்ற கேள்வியையும் தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.