⚡தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
ஆளும் திமுக அரசின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் முருகனுக்கு விரதம் இருந்து அரசுக்கு எதிராக சாட்டையடியை தொடங்கி இருப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.