⚡தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் என பயிற்சி அளிக்கப்படுகிறது.
By Sriramkanna Pooranachandiran
பொருட்களை சந்தைப்படுத்தல், யூடியூப் சேனலை தொடங்கி சுயதொழில் செய்தல் தொடர்பான பயிற்சி தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வழங்கப்படுகிறது.