காற்றழுத்த தாழ்வு பகுதி: அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாத்தியக்கூறு நிலைகள் தென்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai IMD) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் கனமழை (Tamilnadu Rains) தொடரும்.
...