⚡தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தொடர்ந்து உச்சத்தை நோக்கி பயணித்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக இறங்கு முகத்தை சந்தித்துள்ளது. இதனால் நகை வாங்க நினைத்தவர்கள் கடைகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர்